Menu
Your Cart

2023 Releases

காக்கைச் சிறகினிலே: பறவைகளின் வண்ணமயமான உலகம்
-5 %
பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி! ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது? எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா..
₹219 ₹230
காடு
-5 %
அதிகாலையின் பொன்வெயில் போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்த நாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி, அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்கும் உறவுகளின் பெரும்ப..
₹618 ₹650
காட்சிப்பிழை
-5 %
இந்தச் சமுதாயம் யாரையெல்லாம் அழுக்கானவர்கள் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் என்கிறதோ அவர்களின் பார்க்கத் தவறிய பக்கத்தை இந்தச் சிறுகதைத் தொகுப்பு புரட்டிப்பார்க்க வைக்கும் என நம்புகிறேன். - நான்சிகோமகன்..
₹95 ₹100
காணக் கிடைத்த பிரதிகள்
-5 %
திரைத்துறை சார்ந்த நூலான இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் உரையாடல்களும் பிரதானமாகப் போர் எதிர்ப்பு, மனித நேயம், தனிமை உணர்வு, பிராந்திய சிக்கல்கள், மொழியழிவு போன்ற பிரச்சனைகளைக் கவனப்படுத்துகின்றன. அதிகளவில் அறியப்படாத அல்லது பல்வேறு பிராந்தியங்களில் தடைசெய்யப்பட்ட படைப்புகளையும் பல்வேறு காலங்களில் உ..
₹380 ₹400
காதல் இன்று என்னவாக இருக்கிறது?
-5 %
ஆண் – பெண் உறவின் பல்வேறு பரிணாமங்கள் அந்தந்த காலத்தை சார்ந்து வெளிப்படுபவையே! ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் என்ன எதிர்பார்க்கிறான் என்பதும், ஒரு பெண் ஆணிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதும் அந்தந்த தனி நபரை பொறுத்தது என்றாலும் கூட, அது அவர்கள் வாழும் காலத்தின் சமூக, கலாச்சார, பண்பாட்டு, பொருளாதார சூழலுடன் ந..
₹133 ₹140
காதல் ஒரு நெருஞ்சி முள்
-5 %
காதல் என்ற மாயையால் உயிாிழக்கும் பேதைகள், சாியாகப் புாிந்து கொள்ளாமல் காதலனை நம்பி ஓடும் கன்னிகளின் நிலை, காதல் படுத்தும் பாடுகள், நாட்டைக் காக்கப் போராடும் வீரா்களின் குடும்ப நிலை, நாட்டில் தலைவிரித்தாடும் லஞ்சத்தால் குடும்பத்தில் ஏற்படும் விளைவுகள், லஞ்சம் ஒழிக்க தந்தையைக் காட்டிக் கொடுத்து பாவதோஷ..
₹105 ₹110
காதல் கதைகளும் அவமானத்தின் கதைகளும்
-5 %
யாரெல்லாம் அவமானங்களுக்குத் தயாராகிவிடுகிறார்களோ அவர்கள் காதலுக்குத் தயாராகிவிடுகிறார்கள். அவமானங்களைத் தாங்கமுடிகிறவர்களால்தான் ஒரு காதலைத் தாங்க முடியும். தாங்க முடியாதவர்கள் சுய அழிவின் பாதையில் தண்டவாளங்கள்மேல் நடந்து செல்கிறார்கள். ஒரு அன்பு மலரும்போதே அதில் நிராகரிப்பின் அவமானங்கள் நறுமணம்போல ..
₹285 ₹300
Showing 613 to 624 of 1880 (157 Pages)